Ticker

6/recent/ticker-posts

IPL 2025: நாணயச் சுழற்சியில் வென்ற அணி எது?

 ஐ.பி.எல் 2025 சீசனின் 2வது போட்டித் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.


அதன்படி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.


TO JOIN WITH US:

Post a Comment

0 Comments